Breaking

Tuesday, 6 March 2018

வன்செயலினால் பாதிகப்பட்டவருக்கான வாழ்வாதார உதவி!

மூதூர் கனேசபுரத்தை சேர்ந்த மார்க்கண்டு வேலானந்தம் என்பவர் கடந்த வன்செயலின் போது நடைபெற்ற இன்னல்களின் போது மிகவும் பாதிக்கப்பட்டு மோசமான உடல்
நிலை காரணத்தால் எதுவிதமான வேலைகளும் செய்ய முடியாத சூழ்நிலையிலும் தனது குடும்ப கஸ்டநிலை காரணமாகவும் மற்றும் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்குமாக வீட்டுத்தோட்டத்தை எதுவித வசதியும் இல்லாத சூழ்நிலையிலும் திறம்பட செய்து அதில் இருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். கிராமத்தலைவர் மற்றும் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க Trinco aid நிறுவனத்தினூடாக ராஜேஸ் அக்சரா அவரது மகளின் பிறந்தநாளை ஒட்டி அவர்களது நிதியுதவியல் நீர் இறைக்கும் இயந்திரமும் விவசாய உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.