Breaking

Tuesday, 6 March 2018

தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது!

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவை இடமாற்றம் செய்ய கோரி நகரில் மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியை மறித்து செய்யப்பட்ட வீதி மறியல்
போராட்டம் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்ட இந்த வீதி மறியல் போராட்டத்தை இ.தொ.காவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.