Breaking

Tuesday, 6 March 2018

ஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நேற்று ஒரு மகளீரும் இணைவு!

நேற்று காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட
விடயங்களை எடுத்துக் கூறியும் அவர்களின் ஆதரவு வேண்டியும் சந்திப்பு நடை பெற்றது. சந்திப்பு முடிவடைந்தது பிரான்ஸ் நோக்கி நகர்ந்து பிரான்ஸ் Sarreguemines மாநகர சபை உறுப்பினர்களுடனும் ஊடகங்களுடனும் மதியம் 13.30 மணிக்கு சந்திப்பு நடைசந்திப்பு நடை பெற்றது இன்று 06.03.2018 , செவ்வாய் கிழமை 15.30 – 17.00 ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் தமிழ் மக்களின் இனவழிப்பிற்கான அனைத்துல சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ இருப்பதனால் அனைத்து Strasbourg வாழ் மக்களையும் உரிமையோடு அழைக்கின்றோம்.