Breaking

Saturday, 10 March 2018

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி அழைப்பு சுவிஸ்!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை...!
12.03.2018 திங்கள், 14:00 - 17:30 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களுடன் அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.