Breaking

Thursday, 1 March 2018

பிரான்சில் பரவலாக பரவிவரும் காணொளி!

லண்டனில் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை ‘கழுத்தை வெட்டுவேன்’ என்று சைகை காட்டி எச்சரித்து லண்டன் தமிழ் மக்கள் மீது இனவெறியை
வெளிப்படுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வன் செயலை கண்டித்து இன்று (28) 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை பிரான்சு சிறீலங்கா தூதரகத்திற்கு அருகமையில் கண்டன ஆர்பாட்டம் பெற்றது.