Breaking

Wednesday, 7 March 2018

இலங்கையில் வன்முறையின் உச்சம் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் முடக்கம்!!

இலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வாட்சப் மற்றும் பேஸ்புக்
சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.