Breaking

Friday, 23 February 2018

கின்னஸ் சாதனை படைக்கும் வவுனியா இளைஞன்.!

"வவுனியாவில் பிறந்து உலக சாதனை படைக்கவுள்ள மரதன் வீரன்" Tamilarul.net வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை பிறப்பிடமாக கொண்ட (Suresh joachim) சுரேஸ் ஜோஷிம் என்பவர் கனடாவில் இருந்து
ஆரம்பித்த மரதன், இன்றையதினம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் இருந்து 3.00மணிக்கு Tamilarul.net ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு, 123 நாட்களில் சுமார் 4000km ஓடி செல்கின்றார். Tamilarul.net கனடாவில் இருந்து ஆரம்பித்தவர். இன்று வவுனியாவூடாக மாங்குளம், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிக்கவுள்ளார். Tamilarul.net உலக சாதனை படைக்க உள்ள தமிழனை நாம் அனைவரும் வாழ்த்துவேமே...!