Breaking

Thursday, 8 February 2018

யாழில் த.தே.ம.முன்னனி பொதுக்கூட்டத்தில் மக்கள் அலை அலையாக மக்கள் போராளிகளாக வந்தார்கள் குறிக்கோள் மாற்றம் வேண்டும்!

👉பொய்யான வாக்குறுதிகள் வழங்கவில்லை. 👉கொத்துரொட்டியும் சாராயமும் கொடுக்கவில்லை. 👉பஸ் வண்டிகள் விட்டு ஏற்றிச்செல்லவில்லை.

👉இனப்படுகொலை இராணுவத்தின் சோதனைக் கெடுபிடிகள் இல்லை. 👉மேடையில் பொலிஸ் பாதுகாப்பு இல்லை. 👉ஒட்டுக்குழுக்கள் மேடையில் இல்லை. 👉போராட்டம் வெடிக்கும், போர் இன்னும் ஓயவில்லை என்ற உணர்ச்சி பொங்கும் வசனங்களை யாரும் உச்சரிக்கவில்லை. 👉இசை நிகழ்ச்சி வைக்கவில்லை. இருந்த போதும் மக்கள் அலை அலையாக வந்தார்கள். ஒரேயொரு நோக்கம், #மாற்றம்_வேண்டும்!