Breaking

Friday, 16 February 2018

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கல்லூரி முதல்வர் திருவாளர்
பரமேஸ்வரநாதன் தலைமையில் நேற்றைய தினம்(15.02.2018) பாடசாலை மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. மேற்படி போட்டிக்கு வடக்கு கல்விவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.