Breaking

Saturday, 17 February 2018

மானிப்பாயில் பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் பலி!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ்  உத்தியோகஸ்தர் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய லலித் மொகான் சந்திரசேன என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே சாவடைந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மானிப்பாய் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.