Breaking

Tuesday, 27 February 2018

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அபிவிருத்தயில் பாடசாலைக்கு மிண்ணினைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அபிவிருத்தி பாதையின் கீழ் மட்டக்களப்பு சுங்கான்கேணி பாரதி பாலர் பாடசாலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.