Breaking

Sunday, 18 February 2018

மெக்சிக்கோவில் ஹெலிகொப்டர் விபத்து!

மெக்சிக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடும் நோக்கில் உயர்மட்ட அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், 3
சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.