Breaking

Friday, 23 February 2018

புலம்பெயர் தமிழர்கள்,சிறிலங்கன் எயார்லைன்ஸை புறக்கணிப்பார்களா?

பிரிகேடியர் பெர்னான்டோவுடன் , சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் செல்பி, Tamilarul.net பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு
கழுத்தை வெட்டுவேன் என,கையால் சைகை காட்டிய பிரிகேடியர் பெர்னான்டோ, பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பி யபோது,சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர், Tamilarul.net தமிழர்களுக்கு கழுத்தை வெட்டுவேன் என கைகாட்டிய அநாகரிக செயலை, சிங்களதேசம் அங்கிகரிப்பதையே இந்த செல்பி புகைப்படம எடுத்துக்காட்டுகிறது, Tamilarul.net சிறிலங்கன் எயார்லைன்ஸை,இலங்கை போக்குவரத்திற்கு பாவிக்கும் வெளிநாட்டு தமிழர்கள்,சிறிலங்கன் எயார்லைன்ஸை புறக்கணிப்பார்களா? இதுதான் இனவாதத்தின் உச்சம்,இதுதான் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கோரமுகம்,இதுதான் சிங்கள பெளத்த பேரினவாதம்,Tamilarul.net