Breaking

Sunday, 18 February 2018

யாழ் இரத்த தான முகாமில் த.தே.ம.முன்னணியின் மேயர் வேட்பாளர் வி.மணிவண்ணன் இரத்ததானம்!

இன்றைய தினம் 18.02.2018 நாவாந்துறை சென் மேரிஸ் இளைஞர் கழகத்தால் புனித தவக்காலம் சிந்தனையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் மேயர் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இரத்ததானம் கொடுத்தார் பல தரப்பட்டோரால் வாழ்த்துக்களைப் பெற்றார்.