Breaking

Thursday, 8 February 2018

சம்பந்தன் மற்றும் சுமந்திரன்க்கு இலங்கை அரசு ரூபாய் 700 கோடி இலஞ்சம் கொடுத்துள்ளது?-இயக்குநர் வ.கௌதமன் குற்றச்சாட்டு!

"தமிழ்த்தேசிய கூட்டமைப்பு" தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு இலங்கை அரசு ரூபாய் 700 கோடி இலஞ்சம் கொடுத்துள்ளது ? - இயக்குநர் வ.கௌதமன் குற்றச்சாட்டு!