Breaking

Sunday, 7 January 2018

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முயற்சி!

யாழ் மாவட்டத்திற்கென நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்குவதற்காக யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் என்ற ரீதியில்
அதிகாரிகளுடன் சென்று மல்லாகம் மைதானத்தை பார்வையிட்ட போது.