Breaking

Tuesday, 12 December 2017

கிண்ணையடி கிராமத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வாழ்வாதார உதவி!

12.12.2017 இன்று கிண்ணையடி கிராமத்தில் சிறு கைத் தொழில் செய்வதற்காக இடியப்ப உபகரணங்கள் ஒரு சில குடும்பங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வழங்கப்பட்டது.