Breaking

Monday, 11 December 2017

முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ் சார்பில் பணம் செலுத்தப்பட்டது!

1.12.2017 இன்றைய தினம் அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்
அலுவலகத்தில் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக செலுத்தப்பட்டது இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர் .