Breaking

Monday, 11 December 2017

2011ஆம் ஆண்டு தமிழ்தேசிய மக்கள் முன்னணியோடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஓடும் இணைந்து செயல்பட தயாரான தலைவர் யார்?


2011ஆம் ஆண்டு குறித்த கட்சியின் தலைவருடன் ரகசியமாக 4சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

(03.08.2015 அன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)