Breaking

Monday, 27 November 2017

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.!

கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று
மாவீரர்களான லெப்.கேணல் தியாகராஜா, லெப்டினன் தியாகவிழி, லெப்டினன் தியாகமலா் ஆகியோரின் தயாரான க. தவமணி அவா்கள் பொதுச் சுடரை ஏற்றி வைத்தாா்.