Breaking

Monday, 27 November 2017

வாகரை கண்டலடி துயிலும் இல்ல மாவீரர் நாள் நிகழ்வு!

வாகரை கண்டலடி துயிலும் இல்லத்தில் சுமார் 1500 இற்கு மேற்பட்ட வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இவர்கள் எம் இனத்தின் காவல்தெய்வங்கள். இவர்கள் சுமந்த
கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது. அவர் மண்ணினுள் புதைந்து போன பின்பும் வீரவாழ்வு தொடர்கின்றது.