Breaking

Monday, 27 November 2017

கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் பூர்த்தி!

கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் பூர்த்தி. நாளை மாலை 5 மணிக்கு பொதுமக்களை துயிலும் இல்லத்தின் முன்பாக ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.