Breaking

Sunday, 26 November 2017

வவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு!

26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிக்கப்பட்டனர்.