ஆண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

முகப்புத்தகம் மூலம் பலாங்கொடை பிரதேசத்திலுள்ள வயது குறைந்த. ஆண் பிள்ளைகளுடன் தொடர்பு வைத்துக்

பளையில் விபத்து - சாரதி படுகாயம்!

பளை புதுக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பட்டா ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடைக் கட்டடத்துடன் மோதி

‘தமி­ழன்’ கைக்­குண்­டு­கள் மீட்டு அழிப்பு!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தயா­ரிக்­கப்­பட்டு போர்க் காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது

போக்­கு­வ­ரத்­துக்­குப் பாதையில்லை- வீட்டுத் திட்டக் குடும்பங்கள் சிரமம்

வவு­னியா மாவட்­டத்­தின் கொல்­லர்­பு­ளி­யங்­கு­ளம், குஞ்­சுக்­கு­ளம் பகு­தி­க­ளில் வழங்­கப்­பட்ட வீட்­டுத்­திட்­டத்­துக்கு போக்­கு­வ­ரத்­துச் செய்­வ­

வவுனியாவில் கையெழுத்து சேகரிப்பு!

ஐ.நா. நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வவுனியாவில் இன்று கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

மன்னாரில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிர்ப்புணர்வு ஊர்வலம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு விழிர்ப்புணர்வு ஊர்வலம் இன்று மன்னாரில் இடம் பெற்றது.

கழிவுகள் மூலம் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டம்!

நீர்வேலி தரவைப் பகுதியில் உள்ள திண்மக் கழிவுகள் சேகரிக்கும் நிலையத்தில்

இலங்கை குறித்த விவாதம்: ஜெனிவாவில் ஏமாற்றம்!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான பூகோள

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..!

தூத்துக்குடி, கோவில்பட்டியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில்

யாழ் பருத்தித்துறை வீதியில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நேற்று(16-03-2018) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது முறையாக இணையும் சமந்தா!

திருமணத்திற்குப் பிறகு இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கின்றனர் நாக சைதன்யா – சமந்தா இருவரும்.

கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் மீது வழக்குபிரான்ஸ்!

செயலிகளை உருவாக்கும் பொறியாளர்களை ஏமாற்றும் விதத்தில் வர்த்தகம் செய்வதாக ஆப்பிள் மற்றும் கூகுள்

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைது!


வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்!

இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள்

மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்!

மீள் குடியேறுவதற்கான அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என வட. மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.